Tamil Dictionary 🔍

புறத்தவன்

purathavan


அயலான் ; ஊருக்கு வெளியே இருப்பவனான ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியன். (W.) 1. Foreigner, stranger; . 2. See புறம்பணையான். (சூடா.)

Tamil Lexicon


ஐயனார்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A name of Aiyanar, ஐய னார். (சது.)

Miron Winslow


puṟattvaṉ
n. id.
1. Foreigner, stranger;
அன்னியன். (W.)

2. See புறம்பணையான். (சூடா.)
.

DSAL


புறத்தவன் - ஒப்புமை - Similar