புட்பவருடம்
putpavarudam
மலர்மழை ; காண்க : புட்பாஞ்சலி ; சிறுதூற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறு தூற்றல். Loc. 3. Slight drizzle; . 2. See புட்பாஞ்சலி, 2 (யாழ். அக.) மலர்மழை. (தக்கயா கப். 115, உரை.) 1. Shower of flowers;
Tamil Lexicon
puṭpa-varuṭam
n. puṣpa+.
1. Shower of flowers;
மலர்மழை. (தக்கயா கப். 115, உரை.)
2. See புட்பாஞ்சலி, 2 (யாழ். அக.)
.
3. Slight drizzle;
சிறு தூற்றல். Loc.
DSAL