Tamil Dictionary 🔍

புட்பபுடம்

putpapudam


குடங்கை இரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடங்கையிரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை. ) A gesture with both hands in which the palms are held close together in a horizontal position;

Tamil Lexicon


puṭpa-puṭam
n. puṣpa-puṭa. (Nāṭya.)
A gesture with both hands in which the palms are held close together in a horizontal position;
குடங்கையிரண்டும் இயைந்து பக்கங்காட்டி நிற்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை. )

DSAL


புட்பபுடம் - ஒப்புமை - Similar