Tamil Dictionary 🔍

புட்பராகம்

putparaakam


ஒன்பதுவகை மணியுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவமணியிலொன்று. (பதார்த்த. 1185.) Topaz, one of nava-maṇi, q.v.;

Tamil Lexicon


s. same as புஷ்பராகம் see புஷியராகம்.

J.P. Fabricius Dictionary


[puṭparākam ] --புஷ்பராகம், ''s.'' [''also'' புஷியராகம்.] A topaz. See இரத்தினம். W. p. 546. PUSHPARAGA.

Miron Winslow


puṭparākam
n. puṣpa-rāga.
Topaz, one of nava-maṇi, q.v.;
நவமணியிலொன்று. (பதார்த்த. 1185.)

DSAL


புட்பராகம் - ஒப்புமை - Similar