Tamil Dictionary 🔍

புட்பபாணம்

putpapaanam


மன்மதன் அம்பு ; வரிக்கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதனம்பு. 1. Arrow or flower, used by God of love; வரிக்கூத்துவகை (சிலப். 3, 13, உரை.) 2. A kind of dramatic representation;

Tamil Lexicon


puṭpa-pāṇam
n. id.+.
1. Arrow or flower, used by God of love;
மன்மதனம்பு.

2. A kind of dramatic representation;
வரிக்கூத்துவகை (சிலப். 3, 13, உரை.)

DSAL


புட்பபாணம் - ஒப்புமை - Similar