Tamil Dictionary 🔍

பிருட்டம்

piruttam


பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; பரப்பு ; அரைத்த மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைத்த மா. (சங்.அக.) Flour; இடுப்பின் பூட்டு. (சீவரட்.4.) 2. Hip-joint; பின்பக்கம் (யாழ். அக.) 1. Hinder part; முதுகு. (யாழ். அக.) 4. Back; குண்டி. Loc. 3. Buttocks, posteriors; பரப்பு. (யாழ். அக.) 5. Surface;

Tamil Lexicon


பிருஷ்டம், s. see பிட்டம்.

J.P. Fabricius Dictionary


[piruṭṭam ] --பிருஷ்டம், ''s.'' [''also'' பிட்டம்.] Back, hinder part, posteriors, பின்பக்கம். 2. ''[in anat.]'' The back, முதுகு. W. p. 552. PRISHT'A.

Miron Winslow


piruṭṭam
n. prṣṭna.
1. Hinder part;
பின்பக்கம் (யாழ். அக.)

2. Hip-joint;
இடுப்பின் பூட்டு. (சீவரட்.4.)

3. Buttocks, posteriors;
குண்டி. Loc.

4. Back;
முதுகு. (யாழ். அக.)

5. Surface;
பரப்பு. (யாழ். அக.)

piruṭṭam
n. cf. piṣṭa.
Flour;
அரைத்த மா. (சங்.அக.)

DSAL


பிருட்டம் - ஒப்புமை - Similar