பருமட்டம்
parumattam
தோராய மதிப்பு ; தூலமாய்க் குறிக்கப்பட்ட நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூலமாய்க்குறிக்கப்பட்ட நிலை. 2. Roughness, crudeness, as in the first process of carving; பரும்படியான மதிப்பு. 1. Rough calculation;
Tamil Lexicon
--பருமட்டு, ''s. [prov.]'' A rough calculation, பரும்படி. 2. Rough ness, crudeness, as in the first process of carving, writing &c., செவ்வையின்மை.
Miron Winslow
paru-maṭṭam,
n. பரு-மை +. (J.)
1. Rough calculation;
பரும்படியான மதிப்பு.
2. Roughness, crudeness, as in the first process of carving;
தூலமாய்க்குறிக்கப்பட்ட நிலை.
DSAL