Tamil Dictionary 🔍

புடைவை

putaivai


மகளிர் சீலை ; ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் சீலை. 2. Saree ; ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1). 1.Garment ;

Tamil Lexicon


s. a cloth, சிலை.

J.P. Fabricius Dictionary


சீலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṭaivai] ''s.'' Cloth, சீலை. (சது.)

Miron Winslow


puṭai-vai
n. புடை3+வை-.
1.Garment ;
ஆடை. வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபு. திருநாவுக். 1).

2. Saree ;
மகளிர் சீலை.

DSAL


புடைவை - ஒப்புமை - Similar