புடவைகொடை
pudavaikotai
மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய விவாகவகை . A form of marriage, among Malayālis, which consists in the presentation of a cloth by the bridegroom to the bride ;
Tamil Lexicon
puṭavai-koṭai
n. id.+.
A form of marriage, among Malayālis, which consists in the presentation of a cloth by the bridegroom to the bride ;
மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய விவாகவகை .
DSAL