Tamil Dictionary 🔍

புடைகொள்

putaikol


puṭai-koḻ-
v. intr. புடை-+.
See புடைக்கொள்-.
முலைபுடை கொள்ளும்படி தழுவி (சீவக. 584, உரை).

puṭai-koḷ-
v. intr. புரை5+.
To form a running sore;
புரையோடுதல். கட்டி புடைகொண்டிருக்கின்றது. Loc.

DSAL


புடைகொள் - ஒப்புமை - Similar