புட்பவதி
putpavathi
பூப்படைந்த பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதுவானவள். புட்பவதியாம் வாரகால பலன் (அறப். சத. 69). Girl who has attained puberty;
Tamil Lexicon
puṭpavati
n. puṣpa-vatī.
Girl who has attained puberty;
இருதுவானவள். புட்பவதியாம் வாரகால பலன் (அறப். சத. 69).
DSAL