புங்கவம்
pungkavam
அம்பு ; எருது , நந்தி ; சிறந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூர்விடும் புங்கவங்களை (கந்தபு. சூர. வதை.) See புங்கம், 2. நந்தி. புங்கவ மூர்வோனும் (பரிபா. 8, 2). (பிங்.) 2. Nandi, šiva's bull; இடபம். (உரி. நி.) 1. Bull; சிறந்தது. (இலக். அக.) 3. That which is excellent;
Tamil Lexicon
எருது.
Na Kadirvelu Pillai Dictionary
puṅkavam
n. puṅ-gava.
1. Bull;
இடபம். (உரி. நி.)
2. Nandi, šiva's bull;
நந்தி. புங்கவ மூர்வோனும் (பரிபா. 8, 2). (பிங்.)
3. That which is excellent;
சிறந்தது. (இலக். அக.)
puṅkavam
n. puṅkha.
See புங்கம், 2.
சூர்விடும் புங்கவங்களை (கந்தபு. சூர. வதை.)
DSAL