Tamil Dictionary 🔍

கையுண்ணுதல்

kaiyunnuthal


பிறர் கையை எதிர்பார்த்து உண்டு வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறர்கைபார்த்து உண்டு வாழ்தல். சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய் (பழ. 83). To live a dependent life;

Tamil Lexicon


kai-y-uṇ-,
v. intr. id. +.M
To live a dependent life;
பிறர்கைபார்த்து உண்டு வாழ்தல். சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய் (பழ. 83).

DSAL


கையுண்ணுதல் - ஒப்புமை - Similar