அடையுண்ணுதல்
ataiyunnuthal
அடைபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைபடுதல். புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து (பட்டினப். 221). To be shut up or enclosed;
Tamil Lexicon
aṭai-y-uṇ-
v. intr. அடை-+.
To be shut up or enclosed;
அடைபடுதல். புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து (பட்டினப். 221).
DSAL