Tamil Dictionary 🔍

ஓசையுண்ணுதல்

oasaiyunnuthal


செய்யுளோசை இசைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளோசை இசைதல். (யாப். வி. 57.) To have the proper rhythm, as a stanza;

Tamil Lexicon


ōcai-y-uṇ-
v. intr. id.+.
To have the proper rhythm, as a stanza;
செய்யுளோசை இசைதல். (யாப். வி. 57.)

DSAL


ஓசையுண்ணுதல் - ஒப்புமை - Similar