புகைசுற்றுதல்
pukaisutrruthal
சோறுமுதலியன தீய்ந்து கும்பனாற்றமடித்தல். To be overcooked or charred and have a smell of smoke, as food;
Tamil Lexicon
--புகைசூழுதல், ''v. noun.'' Being smoked, as food.
Miron Winslow
pukai-cuṟṟu-
v. intr. id.+.
To be overcooked or charred and have a smell of smoke, as food;
சோறுமுதலியன தீய்ந்து கும்பனாற்றமடித்தல்.
DSAL