Tamil Dictionary 🔍

புகுவாசல்

pukuvaasal


அடைக்கலம் புகு மிடம். தேவதைகளும் நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர் வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42). Place of refuge;

Tamil Lexicon


puku-vācal
n. புது-+.
Place of refuge;
அடைக்கலம் புகு மிடம். தேவதைகளும் நீங்களும் ஒரு புகுவாசல் தேடித் திரியுமன்றல்லது ஸர் வாதிகன் ஒருவன் உளன் என்று உங்கள் நெஞ்சிற் படமாட்டாது (திவ். திருமாலை, 9, வ்யா. பக். 42).

DSAL


புகுவாசல் - ஒப்புமை - Similar