Tamil Dictionary 🔍

படுகால்

padukaal


ஏணி ; படி ; மேகலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏணி. ஏறுதற்கு . . . படுகால் (சீவக. 2872). Ladder; படி. நெஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால் (பெருங். உஞ்சைக். 40, 316). 1. Step; மேகலை. ஏணிப் படுகால் (பரிபா. 10, 11). 2. Mēkalai, a girdle;

Tamil Lexicon


paṭukāl,
n. படு-+.
Ladder;
ஏணி. ஏறுதற்கு . . . படுகால் (சீவக. 2872).

paṭu-kāl
n. படு-+.
1. Step;
படி. நெஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால் (பெருங். உஞ்சைக். 40, 316).

2. Mēkalai, a girdle;
மேகலை. ஏணிப் படுகால் (பரிபா. 10, 11).

DSAL


படுகால் - ஒப்புமை - Similar