Tamil Dictionary 🔍

முகமுகெனல்

mukamukenal


குடத்துள் நீர்புகும் ஒலிக்குறிப்பு. (b) gurgling of water; வண்டு ரீங்காரஞ்செய்யும் ஒலிக்குறிப்பு: Onom. expr. signifying (a) humming of bees;

Tamil Lexicon


ஈரடுக்கொலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mukmukeṉl] ''v. noun.'' The humming of bees, gurgling of water, &c., ஈரடுக்கொ லிக்குறிப்பு. (சது.)

Miron Winslow


mukamukeṉal
n.
Onom. expr. signifying (a) humming of bees;
வண்டு ரீங்காரஞ்செய்யும் ஒலிக்குறிப்பு:

(b) gurgling of water;
குடத்துள் நீர்புகும் ஒலிக்குறிப்பு.

DSAL


முகமுகெனல் - ஒப்புமை - Similar