Tamil Dictionary 🔍

புகுதி

pukuthi


மனைவாயில் ; நுழைவாயில் ; நிகழ்ச்சி ; ஆழ்ந்தறியும் நுண்ணறிவு ; வழி ; வருவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. (அரு. நி.) 4. way; மனைவாயில். (பி.ங்.) 1 Front door or main entrance of a house; சம்பவம். புகுதி யின்னதால் (கந்தபு. சிங்கமு. 20) 2. Occurrence, event; ஆழ்ந்தறியும் நுண்ணறிவு. புகுதிகூர்ந் துள்ளார்வேதம் (கம்பரா. முதற்போர். 222). 3. Penetrating intellect; வருவாய் 5. Income

Tamil Lexicon


s. a small wicket gate or other entrance; நுழைவாயில்.

J.P. Fabricius Dictionary


, [pukuti] ''s.'' A small wicket-gate, or other entrance, நுழைவாயில்; [''ex'' புகுது, ''v.''] (சது.)

Miron Winslow


pukuti
n. புகு1-.
1 Front door or main entrance of a house;
மனைவாயில். (பி.ங்.)

2. Occurrence, event;
சம்பவம். புகுதி யின்னதால் (கந்தபு. சிங்கமு. 20)

3. Penetrating intellect;
ஆழ்ந்தறியும் நுண்ணறிவு. புகுதிகூர்ந் துள்ளார்வேதம் (கம்பரா. முதற்போர். 222).

4. way;
வழி. (அரு. நி.)

5. Income
வருவாய்

DSAL


புகுதி - ஒப்புமை - Similar