Tamil Dictionary 🔍

சறுக்கல்வேலை

sarukkalvaelai


சுவரிலிருந்து வீழும் நீரைச் சாக்கடையிற் செல்லவிடுவதாகிய ஒருவகைக் கட்டுமான வேலை. (C. E. M.) Apron, a construction which conducts the drip on a wall into a gutter;

Tamil Lexicon


caṟukkal-vēlai,
n. id. +.
Apron, a construction which conducts the drip on a wall into a gutter;
சுவரிலிருந்து வீழும் நீரைச் சாக்கடையிற் செல்லவிடுவதாகிய ஒருவகைக் கட்டுமான வேலை. (C. E. M.)

DSAL


சறுக்கல்வேலை - ஒப்புமை - Similar