புகலி
pukali
புதிதாகக் குடியேறியவன் ; சீகாழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதிதாகக் குடியேறினவன். அல்லாத தேவர்களெல்லாம் புண்ணியத்தால் வலிந்து புகுந்த புகலிகள் (தக்கயாகப். 352, உரை). 1. New-comer, settler; See சீகாழி. (தேவா.) 2. Shiyali;
Tamil Lexicon
s. a place south of Chidambaram, sacred to Siva, Shialy, சீர்காழி.
J.P. Fabricius Dictionary
சீகாழி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pukli] ''s.'' The name of a country, சீ காழி.
Miron Winslow
pukali
n. புகல்3.
1. New-comer, settler;
புதிதாகக் குடியேறினவன். அல்லாத தேவர்களெல்லாம் புண்ணியத்தால் வலிந்து புகுந்த புகலிகள் (தக்கயாகப். 352, உரை).
2. Shiyali;
See சீகாழி. (தேவா.)
DSAL