Tamil Dictionary 🔍

பிழா

pilaa


கொள்கலம் ; இறைகூடை ; தட்டுப்பிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10, 111). 2. Baling basket; கொள்கலம். (W.) 3. Large vessel, receptacle; தட்டுப்பிழா. மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி (பெரும்பாண். 276). 1. Round wicker basket;

Tamil Lexicon


s. a large vessel; 2. a plate of palmyra leaf to hold food, ஒலைக்கலம்.

J.P. Fabricius Dictionary


சட்டுவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piẕā] ''s.'' A large vessel, a receptacle, கொள்கலம். 2. ''[prov.]'' A plate of a pal myra leaf to hold food, ஓலைக்கலம்.

Miron Winslow


piḷā
n. cf. piṭa.
1. Round wicker basket;
தட்டுப்பிழா. மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி (பெரும்பாண். 276).

2. Baling basket;
இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10, 111).

3. Large vessel, receptacle;
கொள்கலம். (W.)

DSAL


பிழா - ஒப்புமை - Similar