பிள்ளைப்பெயர்ச்சி
pillaippeyarchi
பிள்ளைத்தன்மையுள்ள போ£வீரனொருவன் தீநிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையுங் கூறும் புறத்துறை. (புறநா. 259.) 1. (Pūṟap.) Theme describing the march, in spite of evil omens, of a youthful warrior to battle and the meed of praise he receives from his king; See பிள்ளையாட்டு. (தொல். பொ. 60, உரை.) 2. (Puṟap.)
Tamil Lexicon
piḷḷai-p-peyarcci
n. id.+.
1. (Pūṟap.) Theme describing the march, in spite of evil omens, of a youthful warrior to battle and the meed of praise he receives from his king;
பிள்ளைத்தன்மையுள்ள போ£வீரனொருவன் தீநிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையுங் கூறும் புறத்துறை. (புறநா. 259.)
2. (Puṟap.)
See பிள்ளையாட்டு. (தொல். பொ. 60, உரை.)
DSAL