Tamil Dictionary 🔍

பிள்ளைப்பூச்சி

pillaippoochi


சேற்றில் வாழும் பூச்சிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேற்றில் வாழும் பூச்சிவகை. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி. Gryllo-talpa, a genus of insects, including crickets, which live in mud;

Tamil Lexicon


ஒருபூச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of insect, the Gryllus, உழுவான், which going into mud is not defiled--so the spiritual man.

Miron Winslow


piḷḷai-p-pūcci
n. id.+.
Gryllo-talpa, a genus of insects, including crickets, which live in mud;
சேற்றில் வாழும் பூச்சிவகை. கொட்டினால் தேள். கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி.

DSAL


பிள்ளைப்பூச்சி - ஒப்புமை - Similar