பிள்ளைத்தாய்ச்சி
pillaithaaichi
கருவுற்றிருப்பவள் ; கைக்குழந்தையையுடைய தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பஸ்திரீ. 1. Pregnant woman; கைக்குழந்தையையுடைய தாய். 2. A woman having a babe-in-arms;
Tamil Lexicon
கருப்பஸ்திரி, வாலசூதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A pregnant woman.
Miron Winslow
piḷḷai-t-tāycci
n. id.+. Loc.
1. Pregnant woman;
கருப்பஸ்திரீ.
2. A woman having a babe-in-arms;
கைக்குழந்தையையுடைய தாய்.
DSAL