புடைபெயர்ச்சி
putaipeyarchi
வெளியேறுகை ; நிலைமாறுகை ; கருத்தாவின் தொழிற்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்தாவின் தொழிற்பாடு. 3. (Gram.) Action of the agent; வெளியேறுகை. 2. Movement; journey as from a place; நிலைமாறுகை. 1. Change in condition or position;
Tamil Lexicon
--புடைபெயர்தல், ''v. noun.'' Deviation from a line or path, வழிவிலகுகை. 2. Change of state, whether by improvement or deterioration, நிலைமா றுகை. 3. ''[n gram.]'' Action or attribute of the noun as expressed by the verb, கருத்தாவின்தொழில். 4. Development of an abstract idea or quality in the form of a verb, வினைப்பகுதிபுடைபெயர்வு.
Miron Winslow
puṭai-peyarcci
n. புடைபெயர்-.
1. Change in condition or position;
நிலைமாறுகை.
2. Movement; journey as from a place;
வெளியேறுகை.
3. (Gram.) Action of the agent;
கருத்தாவின் தொழிற்பாடு.
DSAL