Tamil Dictionary 🔍

பார்வைத்தாழ்ச்சி

paarvaithaalchi


அசட்டை ; பேணுதலில் உண்டாகும் குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பார்வைக்குறைவு,2. அசட்டை. 1. Neglect, want of care;

Tamil Lexicon


, ''s.'' Neglect, want of care, அசட்டை. 2. Blindness, குருடு.

Miron Winslow


pārvai-t-tāḻcci
n. id.+. Colloq.
1. Neglect, want of care;
அசட்டை.

2. See பார்வைக்குறைவு,2.
.

DSAL


பார்வைத்தாழ்ச்சி - ஒப்புமை - Similar