Tamil Dictionary 🔍

கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி

kannippillaithaaichi


முதற் கருவுற்றவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற்கருவுற்றவள். (J.) A woman in her first pregnancy;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A woman in her first pregnancy.

Miron Winslow


kaṉṉi-p-piḷḷai-t-tāycci
n. id. +.
A woman in her first pregnancy;
முதற்கருவுற்றவள். (J.)

DSAL


கன்னிப்பிள்ளைத்தாய்ச்சி - ஒப்புமை - Similar