பச்சைப்பிள்ளைத்தாய்ச்சி
pachaippillaithaaichi
கைக்குழந்தையை உடைய தாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்குழந்தையையுடைய இளந்தாய். (W.) A woman having a babe-in-arms;
Tamil Lexicon
, ''s.'' A woman immediately after child-birth.
Miron Winslow
paccai-p-piḷḷai-t-tāycci,
n. பச்சைப்பிள்ளை +.
A woman having a babe-in-arms;
கைக்குழந்தையையுடைய இளந்தாய். (W.)
DSAL