Tamil Dictionary 🔍

பிள்

pil


பிள்ளைமையழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளைமை யழகு. தன் பிள்ளழியாமே எதிரிகளை முடிக்கும்படி (திருவிருத்.14, வ்யா. பக். 94). Tender beauty of a child;

Tamil Lexicon


பிள்ளு, I. v. i. burst, (as a fruit), open, break, crack, fall off, வெடி. குடம் கையோடு பிண்டுபோயிற்று, the pot broke where I took it with the hand. பிண்டுவிழுதல், sloughing off, caving in. பிள்ளுதல், v. n. bursting.

J.P. Fabricius Dictionary


[piḷ ] --பிள்ளு, கிறது, பிண்டது, [''vul.'' புண்டது.] பிள்ளும், பிள்ள, ''v. n.'' To burst as a fruit, to open, to part, to be rent, பிள்ள. 2. To be broken or crumbled, as bread, unburnt brick, or any friable body, துண் டாக. ''(c.)--Note.'' This root is changed to பிட், as பிட்கிறேன், டேன், பேன், க, in a transitive meaning. There is also another, as பிடுகிறேன், பிட்டேன், பிடுவேன், பிட. இரண்டுபேருக்கும்பிட்டுக்கொண்டது. Both are in a state of disagreement.

Miron Winslow


piḷ
n. cf. பீள்.
Tender beauty of a child;
பிள்ளைமை யழகு. தன் பிள்ளழியாமே எதிரிகளை முடிக்கும்படி (திருவிருத்.14, வ்யா. பக். 94).

piḷ-
2 & 9 v. [K. piḷigu.] intr.
1. To burst, open; to be rent or cut;
பிலவுண்டாதல்.

2. To be broken to pieces;
துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று.

3. To be at variance; to disagree;
மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr.

4. To cleave asunder, divide;
விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1).

5. To crush;
நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8).

DSAL


பிள் - ஒப்புமை - Similar