பிலாச்சை
pilaachai
கடல்தவளை ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்வகை. 1. Puff-fish, Tetrodon; ஒன்பது அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடற்றவளைவகை. (சங். அக.) 2. Sea-frog, brownish, attaining 9 in. in length, Tetrodon nigropunctatus;
Tamil Lexicon
s. a sea frog, a kind of fish, பொத்தை.
J.P. Fabricius Dictionary
கடற்றவளை.
Na Kadirvelu Pillai Dictionary
, [pilāccai] ''s.'' A sea-frog; an ugly look ing kind of fish, கடற்றவளை, the same as பொத்தை or பேத்தை a fish. சொறிப்பிலாச்சை--முள்ளம்பிலாச்சை--நச்சுப்பி லாச்சை, are different kinds.
Miron Winslow
pilāccai
n.
1. Puff-fish, Tetrodon;
மீன்வகை.
2. Sea-frog, brownish, attaining 9 in. in length, Tetrodon nigropunctatus;
ஒன்பது அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடற்றவளைவகை. (சங். அக.)
DSAL