Tamil Dictionary 🔍

பனிச்சை

panichai


ஐம்பால் மயிர்முடிகளுள் ஒன்று ; கழுத்தின் பின்குழி ; ஒரு பிளவைவகை ; காட்டத்திமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்தின் பின்குழி. (பிங்.) 2. Depression on the nape of the neck; ஒருவகைப்பிளவை. 3. Swollen ulcer on the back of the head; . 4. Gaub. See காட்டத்தி, 2. (L.) ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக. 2437, உரை.) 1. A mode of dressing the hair of women, one of aimpāṉmuṭi q.v.;

Tamil Lexicon


s. hair curls, plaited hair; 2. a swollen ulcer on the back of the head; 3. the wild mangosteen, ombryopteris glutinifera, காட்டத்தி.

J.P. Fabricius Dictionary


, [pṉiccai] ''s.'' Hair-curls, plaited hair, as one of the five modes of dressing ladies hair. See பால், 5. 2. ''(R.)'' A swollen ulcer on the back of the head, ஓர்பிளவை.

Miron Winslow


paṉiccai,
n.
1. A mode of dressing the hair of women, one of aimpāṉmuṭi q.v.;
ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக. 2437, உரை.)

2. Depression on the nape of the neck;
கழுத்தின் பின்குழி. (பிங்.)

3. Swollen ulcer on the back of the head;
ஒருவகைப்பிளவை.

4. Gaub. See காட்டத்தி, 2. (L.)
.

DSAL


பனிச்சை - ஒப்புமை - Similar