அபிலாசை
apilaasai
விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64). See அபிலாஷை.
Tamil Lexicon
அபிலாஷை, s. ambition, desire, aspiration,விருப்பம்.
J.P. Fabricius Dictionary
    apilācai
n.
See அபிலாஷை.
அபிலாசையின்றி யாசாரியனைப் பிறிந்திருப்பா ரார் (உபதேசரத். 64).
DSAL