Tamil Dictionary 🔍

பிறவாநெறி

piravaaneri


வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோட்சம். பிறவாநெறி தந்த பேரருளன் (திருமந்.1803). Salvation, as freeing one from birth;

Tamil Lexicon


piṟa-v-ā-neṟi
n. பிற-+ ஆneg.+.
Salvation, as freeing one from birth;
மோட்சம். பிறவாநெறி தந்த பேரருளன் (திருமந்.1803).

DSAL


பிறவாநெறி - ஒப்புமை - Similar