பத்திநெறி
pathineri
பத்தியால் நற்கதியடையும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தியால் நற்கதியடையும் முறை. பத்திநெறி யறிவித்து (திருவாச. 51, 1). Path of salvation through devotion;
Tamil Lexicon
patti-neṟi,
n. பத்தி +.
Path of salvation through devotion;
பத்தியால் நற்கதியடையும் முறை. பத்திநெறி யறிவித்து (திருவாச. 51, 1).
DSAL