சிறுநெறி
siruneri
அரிய வழி ; தீய வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருநெறி நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி (பெருங். உஞ்சைக். 49, 31). 1. Narrow path; இழிந்த மார்க்கம். செல்லாரு மல்லர் சிறுநெறி (நாலடி, 303). 2. Despicable ways; தீயவழி. சிறுநெறிகள் சேராமே (திருவாச. 51, 2). 3. Path of evil;
Tamil Lexicon
ciṟu-neṟi,
n. id. +.
1. Narrow path;
அருநெறி நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறுநெறி (பெருங். உஞ்சைக். 49, 31).
2. Despicable ways;
இழிந்த மார்க்கம். செல்லாரு மல்லர் சிறுநெறி (நாலடி, 303).
3. Path of evil;
தீயவழி. சிறுநெறிகள் சேராமே (திருவாச. 51, 2).
DSAL