பற்குச்சி
patrkuchi
பல் விளக்குங் குச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்விளக்குங் கொம்பு. Fibrous stick used as a tooth-brush;
Tamil Lexicon
--பற்குச்சு--பற்கொம்பு- பல்லுக்கொம்பு, ''s.'' A small stick used to clean the teeth. See குச்சு, தந்ததாவனம்.
Miron Winslow
paṟ-kucci,
n. id. +.
Fibrous stick used as a tooth-brush;
பல்விளக்குங் கொம்பு.
DSAL