பிச்சி
pichi
காண்க : சாதிமல்லிகை . முல்லை ; சிறு செண்பகம் ; பித்துப்பிடித்தவள் ; சைவ தவப்பெண் ; ஒரு பெண்பேய் ; பைத்தியம் பிடித்தவர் ; சருக்கரைக்கொம்மட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பிச்சியார், 1. ஒரு பெண்பேய். (J.) 3. A female devil; பைத்தியம் பிடித்தவ-ன்-ள். Loc. Crazy person; See சர்க்கரைக்கொம்மட்டி. (M. M. 372.) Sweet water-melon. See சாதிமல்லிகை. Colloq. 1. Largeflowered jasmine. See முல்லை. (பிங்.) 2. Trichotomous-flowering smooth jasmine. See சிறுசெண்பகம். (மலை.) 3. Cananga flower tree. பித்துப்பிடித்தவள். பெயர்த்து மவனுக்கே பிச்சியானள் (தேவா. 714, 7) 1. Fem. of பிச்சன். [T. picci.] Crazy woman;
Tamil Lexicon
s. a flowering creeper, also a kind of jasmine, ஓர் மல்லிகை; 2. a watermelon, cucurbita, கொம்மட்டி.
J.P. Fabricius Dictionary
, [picci] ''s.'' A flowering creeper; also a kind of Jasmine, ஓர்மல்லிகை. 2. A water melon, கொம்மட்டி, Cucurbita.
Miron Winslow
picci
n. cf. பித்திகை.
1. Largeflowered jasmine.
See சாதிமல்லிகை. Colloq.
2. Trichotomous-flowering smooth jasmine.
See முல்லை. (பிங்.)
3. Cananga flower tree.
See சிறுசெண்பகம். (மலை.)
picci
n.
1. Fem. of பிச்சன். [T. picci.] Crazy woman;
பித்துப்பிடித்தவள். பெயர்த்து மவனுக்கே பிச்சியானள் (தேவா. 714, 7)
2. See பிச்சியார், 1.
.
3. A female devil;
ஒரு பெண்பேய். (J.)
picci
n. பிச்சு.
Crazy person;
பைத்தியம் பிடித்தவ-ன்-ள். Loc.
picci
n. cf. tarambuja.
Sweet water-melon.
See சர்க்கரைக்கொம்மட்டி. (M. M. 372.)
DSAL