Tamil Dictionary 🔍

பிறன்கோட்கூறல்

pirankoatkooral


தன் நூலினிடத்தில் பிறனது கொள்கையைச் சொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முப்பத்திரண்¢டு உத்திகளுள் பிறன்கொள்கையைக் கூறும் உத்தி. (நன்.15.) (Gram.) Quoting the opinion of another, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' ''[in litera ture.]'' Adopting the sentiments, &c., of another author, முப்பத்திரண்டுத்தியினொன்று.

Miron Winslow


piṟaṉ-Kōṭ-Kūṟal
n. பிறன்+கோள்+.
(Gram.) Quoting the opinion of another, one of 32 utti, q.v.;
முப்பத்திரண்¢டு உத்திகளுள் பிறன்கொள்கையைக் கூறும் உத்தி. (நன்.15.)

DSAL


பிறன்கோட்கூறல் - ஒப்புமை - Similar