மிகைபடக்கூறல்
mikaipadakkooral
நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறும் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம். (நன்.12.) (Gram.) Redundancy, a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' Redundancy as a fault in composition. See நூற்குற் றம், under குற்றம்.
Miron Winslow
mikai-paṭa-k-kūṟal
n. மிகைபடு-+.
(Gram.) Redundancy, a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம். (நன்.12.)
DSAL