பிறங்கல்
pirangkal
பெருமை ; மிகுதி ; உயர்ச்சி ; நிறைவு ; திரள் ; ஒளி ; வீடுபேறு ; அரசன் ; ஒலி ; மலை ; சிறுமலை ; கற்பாறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளி. (பிங்.) 6. Brightness, splendour; மோட்சம். (அக. நி.) 7. Heaven; அரசன். (அக. நி.) 8. King; ஒலி. (சூடா.) 9. Sound; திரள். மென்றினைப் பிறங்கலும் (சீவக. 148). 5. Pile, heap, mass; உயர்ச்சி. (பிங்.) (அகநா. 8, உரை.) 3. Height, eminence; மிகுதி. (பிங்.) 2. Abundance; பெருமை. (சூடா.) 1. Greatness; மலை. எண்ணரும் பிறங்கல் (அகநா. 8). 1. Hill, mountain; கற்பாறை. கதிர்ப்பிறங்கல் வட்டம் (சூளா. மந்திர. 20). 3. Rock; சிறுமலை. (யாழ். அக.) 2. Mound, hillock;
Tamil Lexicon
s. height, eminence, உயர்ச்சி; 2. a hill, a mountain, மலை; 3. a mount, a hillock, சிறுமலை; 4. v. n. of பிறங்கு.
J.P. Fabricius Dictionary
, [piṟngkl] ''s.'' Height, eminence, உயர்ச்சி. 2. Hill, mountain, மலை. 3. A mount, hillock, சிறுமலை. 4. See பிறங்கு, ''v.''
Miron Winslow
piṟaṅkal
n. id.
1. Greatness;
பெருமை. (சூடா.)
2. Abundance;
மிகுதி. (பிங்.)
3. Height, eminence;
உயர்ச்சி. (பிங்.) (அகநா. 8, உரை.)
4. Fullness;
நிறைவு (சூடா.)
5. Pile, heap, mass;
திரள். மென்றினைப் பிறங்கலும் (சீவக. 148).
6. Brightness, splendour;
ஒளி. (பிங்.)
7. Heaven;
மோட்சம். (அக. நி.)
8. King;
அரசன். (அக. நி.)
9. Sound;
ஒலி. (சூடா.)
piṟaṅkal
n. id.+கல்.
1. Hill, mountain;
மலை. எண்ணரும் பிறங்கல் (அகநா. 8).
2. Mound, hillock;
சிறுமலை. (யாழ். அக.)
3. Rock;
கற்பாறை. கதிர்ப்பிறங்கல் வட்டம் (சூளா. மந்திர. 20).
DSAL