Tamil Dictionary 🔍

பிரபை

pirapai


ஒளி ; தண்ணீர்ப்பந்தல் ; திருவாசி ; துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319). 1. Light, radiance, brightness, lustre; . See பிரபம். (யாழ். அக.) துர்க்கை. (யாழ். அக.) 3. Durgā; திருவாசி. (S. I. I. ii, 136, 96.) 2. Nimbus, halo, aureole over the head of a deity;

Tamil Lexicon


s. (பிர) light, splendour, brightness, ஒளி; 2. serenity, தெளிவு; 3. a watershed to supply travellers, பிர பம், பிரபா. பிரபைகாட்ட, -வீச, to shine, to yield, lustre.

J.P. Fabricius Dictionary


, [pirapai] ''s.'' Light, radiance, brightness, lustre, ஒளி. W. p. 574. PRAB'HA. 2. Sere nity, தெளிவு. 3. The brightness or "glory" around the seat of an idol, திருவாசி. 4. A water-shed to supply travelles, தண்ணீர்ப்ப ந்தல்--''For the Sans. compounds see'' பிர.

Miron Winslow


pirapai
n. pra-bhā.
1. Light, radiance, brightness, lustre;
ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319).

2. Nimbus, halo, aureole over the head of a deity;
திருவாசி. (S. I. I. ii, 136, 96.)

3. Durgā;
துர்க்கை. (யாழ். அக.)

pirapai
n. pra-pā.
See பிரபம். (யாழ். அக.)
.

DSAL


பிரபை - ஒப்புமை - Similar