Tamil Dictionary 🔍

பிரடை

piratai


யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; முறுக்காணி வில்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறுக்காணிவில்லை. Colloq. 2. Screw-nut; யாழ் முதலியவற்றின் முறுக்காணி. (W.) 1. Plug of a lute;

Tamil Lexicon


பிருடை s. (Tel.) a stop, a plug முறுக்காணி.

J.P. Fabricius Dictionary


[piraṭai ] --பிருடை, ''s.'' (''Tel.'' ிர.) A stopple, a plug, முறுக்காணி.

Miron Winslow


piraṭai
n. [ T. birada K. biṟade.]
1. Plug of a lute;
யாழ் முதலியவற்றின் முறுக்காணி. (W.)

2. Screw-nut;
முறுக்காணிவில்லை. Colloq.

DSAL


பிரடை - ஒப்புமை - Similar