Tamil Dictionary 🔍

பிரமை

piramai


மயக்கம் ; பைத்தியம் ; பெருமோகம் ; அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயித்தியம். 2. Insanity, madness; பெருமோகம். நிமலமூர்த்தி பேரிலே பிரமைகொண்ட பெண் (குற்றா. குற. 38). 3. Infatuation; அறியாமை. (யாழ். அக.) 4. Ignorance; மெய்யறிவு. (இலக்.அக.) True knowledge, correct notion; மயக்கம். மனக்கவலைப் பிரமையுற்று (திருப்பு.310). 1. Wondering, bewilderment, perplexity, confusion, stupor;

Tamil Lexicon


s. see பிரமம் 2; 2. true knowledge, knowledge exempt from all error.

J.P. Fabricius Dictionary


, [piramai] ''s.'' [''also'' பிரமம்.] Wandering, bewilderment, perplexity, கலக்கம். 2. Igno rance, mistake, error, அறியாமை. W. p. 629. B'HRAMA. 3. Total absorption in an object; [''commonly in an ill sense.''] அறிவினொ டுக்கம். 4. Insanity, madness, பைத்தியம். ''(c.)''

Miron Winslow


piramai
n. bhrama.
1. Wondering, bewilderment, perplexity, confusion, stupor;
மயக்கம். மனக்கவலைப் பிரமையுற்று (திருப்பு.310).

2. Insanity, madness;
பயித்தியம்.

3. Infatuation;
பெருமோகம். நிமலமூர்த்தி பேரிலே பிரமைகொண்ட பெண் (குற்றா. குற. 38).

4. Ignorance;
அறியாமை. (யாழ். அக.)

piramai
n. pra-mā.
True knowledge, correct notion;
மெய்யறிவு. (இலக்.அக.)

DSAL


பிரமை - ஒப்புமை - Similar