பிருந்தம்
pirundham
கூட்டம் ; துளசிச்செடி ; விலங்கின் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See துளசி. (சூடா.) Sacred basil. விலங்கின் கூட்டம். 2. Herd, flock; கூட்டம். (யாழ். அக.) 1. Crowd, multitude;
Tamil Lexicon
s. a crowd, a multitude, கூட்டம்; 2. the Tulasi plant, ocimum sanctum, துளசி.
J.P. Fabricius Dictionary
, [piruntam] ''s.'' A crowd, a multitude, கூட் டம். 2. The Tulasi plant, துளசி, Ocimum Sanctum, W. p. 82.
Miron Winslow
piruntam
n. brnda.
1. Crowd, multitude;
கூட்டம். (யாழ். அக.)
2. Herd, flock;
விலங்கின் கூட்டம்.
piruntam
n. brndā.
Sacred basil.
See துளசி. (சூடா.)
DSAL