பிரஸ்தாவம்
pirassthaavam
பேச்சுக்குரிய சமயம். 2. Occasion for a talk or discourse; குறிப்பிட்டுச் சொல்லுகை. 1. Mention, allusion, reference; பகிரங்கம். (W.) 4. Publicity; வதந்தி. Colloq. 5. Rumour; புகழ்ச்சி. (யாழ். அக.) 3. Eulogy, celebrity;
Tamil Lexicon
பிரஸ்தாபம், s. (பிர) an introduction or making, known; 2. opportunity, சமயம். பிரஸ்தாவம் பண்ண, பிரஸ்தாபிக்க, to introduce; to make known.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''com.'' பிரஸ்தாபம்.] An introduction or making known. 2. Op portunity. W. p. 583.
Miron Winslow
pirastāvam
n. pra-stāva.
1. Mention, allusion, reference;
குறிப்பிட்டுச் சொல்லுகை.
2. Occasion for a talk or discourse;
பேச்சுக்குரிய சமயம்.
3. Eulogy, celebrity;
புகழ்ச்சி. (யாழ். அக.)
4. Publicity;
பகிரங்கம். (W.)
5. Rumour;
வதந்தி. Colloq.
DSAL