Tamil Dictionary 🔍

பிரபந்தம்

pirapandham


சிறுநூல் ; தொடர்பு ; பாமாலை ; தொண்ணூற்றாறு வகைப்பட்ட நூல் ; இசையுரு ; கட்டுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையுரு. (சிலப்.3, 14, உரை.) 2. Musical composition; கட்டுரை. (W.) 3. Connected discussion, discourse, narrative; சாதகம் பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம். அகப்பொருட்கோவை, ஐந்திணைச்செய்யுள், வருக்கக்கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை. அட்டமங்கலம். அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான் மணிமாலை, நாமமாலை பல்சந்தமாலை, பன்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, 1. Poetic composition of 96 varieties, viz., cātakam, piḷḷai-k-kavi, paraṇi, kalampakam, aka-p-poruṭ-kōvai, aintiṇai-c-ceyyuḷ, varukka-k,kōvai, mummaṇi-k-kōvai, aṭṭamagkalam,

Tamil Lexicon


s. (பிர) a connected discussion, discussion, discourse, narrative, composition. பிரபந்தக்காரன், an essayist.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A connected discussion, discourse, narrative or composition. W. p. 573. PRABANDHA. 2. A poem, com monly of a descriptive character; ''[in Tamil.]'' a general term for various kinds of poems, as a juvenile poem, a war poem, a love-poem, an epic-poem, &c.

Miron Winslow


pirapantam
n. pra-bandha.
1. Poetic composition of 96 varieties, viz., cātakam, piḷḷai-k-kavi, paraṇi, kalampakam, aka-p-poruṭ-kōvai, aintiṇai-c-ceyyuḷ, varukka-k,kōvai, mummaṇi-k-kōvai, aṭṭamagkalam,
சாதகம் பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம். அகப்பொருட்கோவை, ஐந்திணைச்செய்யுள், வருக்கக்கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை. அட்டமங்கலம். அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான் மணிமாலை, நாமமாலை பல்சந்தமாலை, பன்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை,

2. Musical composition;
இசையுரு. (சிலப்.3, 14, உரை.)

3. Connected discussion, discourse, narrative;
கட்டுரை. (W.)

DSAL


பிரபந்தம் - ஒப்புமை - Similar