பிருகு
piruku
பனை முதலியவற்றின் முற்றாக் கிழங்கு ; சுக்கிரன் ; ஒரு முனிவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு முனிவர். (பாகவத.) 1. An ancient Rṣi; பனை முதலியவற்றின் முற்றாக்கிழங்கு. (J.) Immature edible root, especially of the palmyra; சுக்கிரன். (திவா.) 2 Cukkiraṉ,
Tamil Lexicon
s. an ancient Rishi - one of the nine Brahmadicas created by Brahma; 2. the planet Venus, சுக்கிரன்.
J.P. Fabricius Dictionary
, [piruku] ''s. [prov.]'' Any immature edible root, chiefly used of the palmyra, முற்றாக்கி ழங்கு.
Miron Winslow
piruku
n.
Immature edible root, especially of the palmyra;
பனை முதலியவற்றின் முற்றாக்கிழங்கு. (J.)
piruku
n. Bhrgu.
1. An ancient Rṣi;
ஒரு முனிவர். (பாகவத.)
2 Cukkiraṉ,
சுக்கிரன். (திவா.)
DSAL