Tamil Dictionary 🔍

பரிசில்

parisil


கொடை ; சிற்றோடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பரிசு, 5. திகிரிப் பரிசில் விடப்படு சுழியில் (குமர. பிர.முத்துக். 38). கொடை. பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் (சிறுபாண். 218). 1. Gift, donation, present ;

Tamil Lexicon


s. gift, donation as பரிசு. பரிசிலாளர், beggars, இரப்போர்.

J.P. Fabricius Dictionary


, [pricil] ''s.'' Gift, donation, as பரிசு, ''Sa. (p.)''

Miron Winslow


paricil,
n. பரிசு.
1. Gift, donation, present ;
கொடை. பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் (சிறுபாண். 218).

See பரிசு, 5. திகிரிப் பரிசில் விடப்படு சுழியில் (குமர. பிர.முத்துக். 38).
.

DSAL


பரிசில் - ஒப்புமை - Similar